11-21-2005, 09:51 AM
வானம்பாடி என்னையா சொல்ல வாருகிறீர்....
திரு அழகாக பல வழிகளில் விளக்கம் தந்தும் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறீர். ஐயா இந்திய மக்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை (சத்தியமா நீங்கள் எங்களுக்கு உதவிசெய்யவில்லை என்று ஒருபோதும் கோவிக்க மாட்டம்) தயவு செய்து உபத்திரம் செய்யாமல் இருந்தால் அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய பெரிய உதவியா நினைத்து வாழ்நாள் புூராக மறக்காமல் இருப்பம். எங்களுக்கு யாரின்ர உதவியும் தேவையில்லை...................................................
யாருக்கும் கிடைக்காத எங்கள் தலைவர் இருக்கிறார், தலைவரின் வழிகாட்டலில் வலுப்பெற்ற திறமைமிக்க தளபதிகள் இருக்கிறார்கள், தளபதிகளின் பின்னால் அத்தோடு தலைவர் எண்ணுவதை திறம்படவே செய்து முடிப்பதோடு தேச விடுதலையையே சுவாசித்துக்கொண்டிருக்கும் வீரமுள்ள போராளிகள், இதைவிட தலைவன் கை மேலும் உரமேற ஒன்று பட்டு நிற்கும் மக்கள் படை, புலம் பெயர்ந்து வந்தும் தேசம் விடிவு பெற தலைவனின் பின் பணவலுவை கொடுக்கும் புலம் பெயர் தமிழர்கள் ........ இப்படி எங்கள் நாட்டை நாங்களே பெற்றுக்கொள்ளுவோம். இது நடக்கும் இது உலகின் புது சரித்திரமா அமையும்........

""
"" .....
"" .....