Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பெண்கள் கையில் ஆயுதமும் பேனாவும்
#2
நாரதர்
ஒரு நூலைப்பற்றிய விமர்சனம் எழுதும்போது
அதன் தலைப்பு
ஆசிரியர் அல்லது தொகுத்தவர்
வெளியீடு
விலை

என்பனவற்றைத் தருதல் முறை இது எதுவுமேயின்றி மொட்டையாக விமர்சனம் தந்தால் என்ன செய்வது.

பெண்ணியவாதம்,பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் சுரண்டல்கள் பற்றிப் பேசப்படும்போது கீழைத்தேய மேலைத்தேய ஆபிரிக்கப் பிரிப்புகளும் அவை பற்றிய தனித்தனியான பார்வைகளும் அவசியம் எனக் கருதுகிறேன்.பெண்ணடிமைத்தனமானது உலகம் முழுவதற்கும் பொதுவாக இருப்பினும் நாடுகளுக்கு நாடு அதன் முகம் வித்தியாசப்படுகிறது.

மேலை நாடுகளில் பொருளாதார ரீதியிலான சுரண்டலை விட பாலியல் ரீதியான சுரண்டல் அதிகம்.மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார ரீதியிலான சுரண்டல்,பாலியல் ரீதியிலான சுரண்டல் இரண்டையுமே பெண் அனுபவிக்கிறாள் இரண்டையும் பொதுமைப்படுத்தும் போது பெண் விடுதலைக்கான போராட்டமானது மாதர் சங்கங்களோடும்,வெற்றுக் கூச்சலோடும் முடிந்துவிடுகிறது

இந்த விளக்கமின்மை பெண்களை ஆடைக்குறைப்பிலும் ஆண்களுக்கு நிகராக மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதிலும் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.உள்ளாடைகளுடன் வெளியில் நடமாடுவது என்பது பெண்ணின் உரிமை.ஆனால் அப்படி நடமாடுவதாலேயே விடுதலையடைந்துவிடலாம் என்பது மடமை
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 11-21-2005, 06:50 AM
[No subject] - by matharasi - 11-21-2005, 10:43 AM
[No subject] - by Eelavan - 11-21-2005, 11:12 AM
[No subject] - by nallavan - 11-21-2005, 12:15 PM
[No subject] - by nallavan - 11-21-2005, 12:17 PM
[No subject] - by narathar - 11-21-2005, 09:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)