11-21-2005, 04:02 AM
ச்சீ.. வீரமே.. உனக்காக ஒருத்தருமே இல்லையா.. இதோ வந்து குதிச்சுட்டேன்..!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வீரம் உடலையும் பொறுத்தது.. மனதையும் பொறுத்தது. மனதில் வீமை் இருந்தால் எப்படி அழைப்பாங்க.. துணிவு என சொல்லுவாங்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முதல்ல பாடசாலைக்கு போய் படிச்சு பரீட்சை எழுத துணிவு வேண்டாமா? வேணும்...
வேலைக்கு இன்ரவியூ வர, அங்க போய் பதட்டமில்லாம வெற்றி பெற துணிவு வேண்டாமா? வேணும்..
படிச்சுட்டு பதுங்கி இருந்தா வேலையும் வராது.. வசதியும் வராது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆக.. கல்வி அவுட்டு.
ஒரு முதலாளி ஆகணுமா.. முதலை துணிந்து போட துணிவு வேணும்..
சரி.. முதலாளி ஆக வேணாம்.. வட்டி சீட்டு போடணுமா.. அதை ஒழுங்கா திரும்பி பெற துணிவு வேணும்..
சரி.. சீட்டு வட்டி வேணாம்..
ஏதோ ஒரு வழீல பணம் பார்க்கணும்.. துணிந்து காலை விட.. அல்லது கையைவிட துணிவு வேணும்..
சோ.. சோ.. துணிவு இல்லாவிட்டால் செல்வமும் அவுட்டு..
இறுதியாக ஒண்ணு.. இதோ வந்திட்டுது.. 8)
கல்விக்கு இன்னொரு நாட்டில் பயனாக மொழி தேவை...
செல்வம் இன்னொரு நாட்டில் பயனாக வங்கி தேவை.. (நமக்கு உண்டியல்.. :wink: )
இந்த வீரத்துக்கு எல்லையே இல்லையே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வீரம் உடலையும் பொறுத்தது.. மனதையும் பொறுத்தது. மனதில் வீமை் இருந்தால் எப்படி அழைப்பாங்க.. துணிவு என சொல்லுவாங்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முதல்ல பாடசாலைக்கு போய் படிச்சு பரீட்சை எழுத துணிவு வேண்டாமா? வேணும்...
வேலைக்கு இன்ரவியூ வர, அங்க போய் பதட்டமில்லாம வெற்றி பெற துணிவு வேண்டாமா? வேணும்..
படிச்சுட்டு பதுங்கி இருந்தா வேலையும் வராது.. வசதியும் வராது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆக.. கல்வி அவுட்டு.

.