11-21-2005, 03:48 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்.. பண்டைய இலக்கியங்கள் கவிதை வடிவிலேயே கிடைத்தன.. அவற்றை விளங்கப்படுத்த ஒரு ஆசானைத் தேட வேண்டியும் இருந்தது.
அதற்காக, ஏனிந்த இலக்கியங்கள் என்று வினா எழுந்ததாக நான் அறியவில்லை.
ஒருவருக்குப் புரிந்தது இன்னொருவருக்கப் புரிய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
ஒருவருக்கு வெறும் கல்லாகத் தெரிவது, இன்னொருவருக்கு அது பட்டை தீட்டப்பட வேண்டிய வைரம் என்பதாகக்கூடத் தெரியலாம். அது அவரவர் திறமையும் ஆர்வமும் அனுபவமுமாகும்.
ஆனால் கவிதை இலகுவான தமிழில் வர ஆரம்பித்த பிறகு, கட்டுரைகள்கூட கவிதைகள் என வரும் அவலப் பெருக்கத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆக, இலக்கியங்ளை ஏன் களத்தில் போடுறீங்க என்ற கேள்வி தேவையற்றது. ஏனெனில் அவை புரிந்தவர்களுக்கு ஏதாவது சேதியை அல்லது உணர்வை கூறக்கூடும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்.. பண்டைய இலக்கியங்கள் கவிதை வடிவிலேயே கிடைத்தன.. அவற்றை விளங்கப்படுத்த ஒரு ஆசானைத் தேட வேண்டியும் இருந்தது.அதற்காக, ஏனிந்த இலக்கியங்கள் என்று வினா எழுந்ததாக நான் அறியவில்லை.

.