11-21-2005, 02:40 AM
தமிழினி
சின்னப்புவிடம் கல்வி இருந்ததுதான் அதைவிட மேலோங்கிய கவலை அவரை கள்ளுக்கடையில்
( கவனத்தில் கொள்க கல்லுக்கடையல்ல அது கிறேசர் விற்பனை நிலையத்தைக் குறிப்பது )விழவைத்துவிட்டது.
வீரமிருக்குது தான் ஆனால் ஒரு பெண்ணுடனா தனது வீரத்தைக் காட்டுவது என்ற நாணம் தான் சின்னாச்சியுடன் மோதுவதைத் தடுக்கின்றது.
பணம் கைவசமிருப்பதால்த்தான் சின்னப்புவின் வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றது
என்பதனை இத்தால் சகலருக்கும் அறியத்தருகின்றேன். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->