12-02-2003, 01:34 PM
பி பி சி செவ்வியில் பிடிபட்டஇந்தியமீனவர் பேசும் போது தங்கள் கூலிக்காகத்தான் இவ்வேலையைசெய்வதாகவும் தங்கள் முதலாளிகளால் இலங்கை கடலுக்கு சென்று மீன்பிடித்துவரும்படி வற்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தங்கள் இப்போது இலங்கை மீனவர்களின் கஸ்டத்தை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை மீனவர்கள் சங்கத்;தலைவர் பேசும்போது படகுகள் மற்றும் உபகரணங்களை வைத்துக்கொண்டு மீனவர்களைமட்டும் விடுவிக்க முடிவுசெய்துள்ளதாக கூறினார். இனி இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் அத்துமீறுவது இதனால் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும். இலங்கை இந்திய மீனவர்களிடையே சண்டையின்றி சமாதானம் கிட்டவேண்டும்