11-20-2005, 11:20 PM
என்னக்கா ஒண்டையும் ஒழுங்கா வாசிச்சு எழுதமாட்டீங்களா???????????? அவருக்கு பேர் கொட்டாவி இல்ல................ கொற்றவை (KOTTAVAI)
கொட்டாவி எண்டால் KODDAVI எண்டு எழுதுவினம்......இல்லாட்டி KOTTAVI எண்டு எழுதுவினம்.... :roll:
வாங்கோ கொற்றவை அக்கா.....சுகமாக இருக்கிறீங்களா....கருத்துக்களத்தில உங்கட கருத்தையும் வையுங்கோ....வாசிக்க நாங்க தயார்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->