12-02-2003, 01:30 PM
தொலைக்காட்ச்சி ஒன்றின் பங்காளர் குளு இன்று கொளும்பில் தங்கி நிற்கின்றது இவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் வன்னிக்குள் செல்ல உள்ளனர். இந்த குளுவில் பிரபல வர்தகர்களும் இருக்கின்றனர் பிறான்ஸ் எயாலைன்சில் இவர்கள் சாந்துகோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கட்டுநாயக்கா விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சில முக்கிய நிர்வாக முடிவுகளுடன் மீன்டும் எதிர்வரும் 26 திகதிக்கு முன்னர் திரும்பலாம் என விமானநிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன.

