11-20-2005, 06:31 PM
கடைசி கட்டத்தில் கேட்டேன்.. முன்பு என்ன நடந்தது என தெரியாது. ஒருத்தி No no.. என் காதலை கொச்சைப்படுத்தி விட்டாய்.. என்னை கல்யாணம் பண்ண முடியாது என சொல்லி சென்றதை கேட்டேன். பாவம் அவர்களுக்குள் என்ன பிரச்சனையோ தெரியாது.
இனி சிலவேளைகளில் அவன் கவிதைகளும் கதைகளும் எழுதக் கூடும்.
இனி சிலவேளைகளில் அவன் கவிதைகளும் கதைகளும் எழுதக் கூடும்.