11-20-2005, 03:42 PM
ஒரு காலத்தில் எல்லா இயக்கங்களும் 83ம் ஆண்டு கலவரத்தால் ஏற்பட்ட எழுச்சியால் இளைஞர்களை உள்வாங்கியபோது தலைவர் அவர்களுக்கு போதுமான உணவு, உடை, தங்குமிடம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அளவான இளைஞர்களை மட்டுமே உள்வாங்கினார். மேலும் அச் சந்தர்ப்பத்தில் ஏற்படும் திடீர் உத்வேகம் அதே வேகத்தில் அடங்கிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டிருந்தார்.
ஆனால் மற்ற இயக்கங்கள் பிற்பாடு கொள்ளை கொலை என்று கட்டுப்பாடின்றி செய்தபடியால் தான் அவை மக்கள் மத்தியில் வலுவிழந்து போயின.
ஆனால் மற்ற இயக்கங்கள் பிற்பாடு கொள்ளை கொலை என்று கட்டுப்பாடின்றி செய்தபடியால் தான் அவை மக்கள் மத்தியில் வலுவிழந்து போயின.
[size=14] ' '