11-20-2005, 02:40 PM
"படித்த எந்த ஆண்மகனும் திருமணத்தின் போது தனது மனைவி கன்னித் தன்மையுடன் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்...."
முதல் முதலில் பிரச்சனை தொடங்க இந்த வார்த்தைகள்தான் காரணம், அதுதான் சொல்கிறார்கள் கதைக்கும்போது வார்த்தைகளை அளந்து கதைக்க வேண்டும் சிதறியவார்த்தைகள் சிதறியதுதான் சிதறியவார்த்தைகளை திரும்ப அள்ளமுடியாது.
மண்ணிப்பு கேட்டவர், புது கூட்டு சேர்தவுடன் அதை மறுதலித்து தான் கூறியதுதான் சரி எனமாறுவது இன்னமும் வேடிக்கையானது.
தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?"
தமிழர்களுக்கு என்றால் இவர் யார்? இவர்கள் எப்போதும் தங்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை, இது பார்பனீயத்துக்கு இருக்கக்கூடிய இயல்பு, தமது தேள்வைகளுக்கு மட்டுமே தமிழை பாவிப்பார்கள் மற்றப்படி தாங்கள் தமிழர் இல்லை பார்ப்பனீயத்தார் என நிறுவ முற்படுவினம், இது எப்படி என்றால் தமிழ் பேசுவினம் ஆனால் தாம்தமிழர் இல்லை முஸ்லீம்கள் என ஈழத்து முஸ்லீம்கள் கூறுவதுக்கு ஒப்பானது, சாதியும், மதமும் முக்கியம் ஆனால் உரையாட மொழி இல்லை, அதற்க்கு மட்டும் தமிழ் வேண்டும் மற்றப்படி நான் பார்பனீயன் நான் முஸ்லீம் என்ற பல்லவிதான். :wink:

.
.
.