11-20-2005, 01:39 PM
ரணில் பெற்ற வாக்குகளை ஒரு இனவாத தொலைக்காட்சி (ரிவி லங்கா) எப்படிக்காட்டியது தெரியுமா இலங்கைப்படத்தில் தமிழ்ஈழப்பகுதியும் (புத்தளத்திலிருந்து அம்பாறை வரை) மலையகப்பகுதியும் கொழும்பும் பச்சை மை போட்டு காட்டினார்கள் மற்றைய முழு சிங்கள பிரதேசமும் நீல மையைப்பாவித்ததின் மூலம் தமிழர்களின் கையாளாக ரணிலை சிங்கள மக்களிடையில் காண்பிக்கிறார்கள் இப்பிடிப்பட்ட ஒருவர் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள மக்கள் கூட ஏதுவுமே செய்ய விடமாட்டார்களே ... ஆனால் சில அபிலாசைகளுக்காக சிங்கள கட்சிகளை நம்பியிருக்கும் மலையக .முஸ்லீம் கட்சிகளால் இதிலிருந்து வெளிவர நிறையக்காலங்கள் பிடிக்கும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

