11-20-2005, 01:35 PM
நன்றி நாரதர் இணைப்பிற்கு
கட்டுரையாசிரியர் தன் சுய விருப்புகளையே திணிக்க முற்பட்டுள்ளார். உண்மையில் இந்தியாடுடேயில் வந்த செவ்வியால் பிரைச்சினை ஆரம்பிக்கவில்லை. அதன் பின்பு இன்னொரு பத்திரிகை நிருபர் அந்தச் செவ்வி பற்றிக் கேட்டபோது தமிழ்நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்தின் போது கற்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்விதான் பிரைச்சினையாகியது. கட்டுரையாசிரியர் முழுப்புூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவதுபோல் இவ்விடயத்தை மறைத்து கட்டுரை எழுதியுள்ளார்.