Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேர்தலும் தமிழீழ அங்கீகாரமும்
#5
MEERA Wrote:<b>விடுதலைப் புலிகள் மிக விரைவில் தமிழீழ பிரகடனம் செய்யப் போகிறார்கள் என்று முன்னர் நான் எழுதிய போது பல மேதாவிகள் அதை கிணடல் செய்து (அது அவர்களின் வழமையான சிறுபிள்ளைத்தனம்) தங்களது கருத்து திறமைகளை வைத்தார்கள்.............?</b>

<b>பாவம் மோகன் அண்ணாவும் தனது சுய(?) புத்தியின்படி அதை களத்திலிருந்து நீக்கிவிட்டார்.................</b>
<b>குறிப்பு - மோகன் அண்ணா இதையும் நீங்கள் நீக்கலாம்.

[b]ஆனால் நீங்கள் எல்லோரும் ஒன்றை மட்டும் நினைக்க வேண்டும்.........</b>

[size=24]<b>தமிழீழ

[b]அதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு என்ன...?</b>

உதை சொல்லித்தான் வரதராசப்பெருமாளும் செய்தவராம்.

உவருக்கும் முதல் உமாமகேஸவரன் 1980 களிலே ஆரம்பத்திலேயே செய்யலாம் எண்டு விளக்கங்கள் எழுதினவர்.

அவையின்ரை பங்களிப்புகள் மாதிரிதான் நீங்களும் பங்களிப்புகள் செய்யுறியள் போலகிடக்கு. மன்னிக்கவும் எங்களுக்கு அந்தளவுக்கு அரசியல் தெரியதுங்கோ.
Reply


Messages In This Thread
[No subject] - by வன்னியன் - 11-20-2005, 10:59 AM
[No subject] - by MEERA - 11-20-2005, 12:58 PM
[No subject] - by kurukaalapoovan - 11-20-2005, 01:19 PM
[No subject] - by kurukaalapoovan - 11-20-2005, 01:32 PM
[No subject] - by MUGATHTHAR - 11-20-2005, 01:39 PM
[No subject] - by MEERA - 11-20-2005, 03:32 PM
[No subject] - by kurukaalapoovan - 11-20-2005, 03:36 PM
[No subject] - by தூயவன் - 11-20-2005, 03:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)