11-20-2005, 01:19 PM
ரணில் தரப்பினர் கடைசிக்காலத்தில் உரிமை கோரிய சாகசங்களால் கவரப்பட்ட எத்தினபேரின் வாக்குகளை மகிந்த இழந்தார் என்றும் யோசித்துப்பாத்தால் மிதவாத எண்ணங்களால் கவரப்படக் கூடிய நிலையில் சிச்சயமாக 50 வீதத்திற்கு மேலாக சிங்கள இனம் உள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளால் வெல்லும் சிங்கள இனத்தலைவர்களால் தமது இனத்தின் பெரும்பான்மையானவர்களுக்கு எதிராக ஒன்றையும் செய்ய முடியாது என்பது இலங்கை அரசியல் வரலாறு.
இரு பெரும் சிங்கள கட்சிகள் தமக்கிடையிலான அரசியலில் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாகத்தான் மலையகத்தமிழர், முஸ்லீம் மக்கள் போன்றோரின் வாக்குரிமைகளை பாவித்திருக்கிறார்கள். இந்த வரலாற்றுப்பாடத்தை முற்றிலும் உணர்ந்தவர்களாகத்தான் கடைசியாக நடந்த இரு தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனைய சிறுபான்மை இனத்தவரும் அரசியல் விழிப்புணர்வு பெறும் காலம் வெகு தூரத்திலில்லை.