Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனாதிபதியும் பொம்மலாட்டமும்
#2
நாரதர் சொல்லும் ஊகங்கள் உடனடியாக நடைபெறுமா எண்டதுதான் கேள்விக்குறி ஏனெனில் மகிந்தாவுக்கு எங்கடை பிரச்சனையை விட தனது கூட்டு சக்திகளை திருப்திப்படுத்துவதற்கே ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது மீண்டும் ஜே.வி.பியும் கெல உறுமையவும் பாராளமன்றத்தில் பொது கூட்டமைப்பின் ஆட்சியை தக்க வைக்க முண்டு குடுக்கப் போகிறார்கள் அப்போ அவர்களுக்கு அமைச்சரவையில் சில சில் பதவிகள் குடுக்கவேண்டி வரப்போகிறது இதை அந்த இரு கட்சிகளும் டிமாண்ட் பண்ணி கேக்கப்போகிறார்கள் இவர்களை திருப்திப் படுத்த மகிந்தா முனைந்தால் சுதந்திர கட்சியில் இருப்பவர்கள் விலகிப்போவதுக்கு சாத்தியம் இருக்கு இப்பிடியா இழுபறி நிலை ஏற்படுமானால் பாராளமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் ஒரு பொது தேர்தல் கூடிய விரைவில் ஏற்படும் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் போது உடனடியாக எமது விடயத்தில் ஈடுபடுவர்களா....................???
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 11-20-2005, 01:18 PM
[No subject] - by narathar - 11-22-2005, 11:08 AM
[No subject] - by MUGATHTHAR - 11-22-2005, 11:23 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 01:55 PM
[No subject] - by narathar - 11-22-2005, 02:01 PM
[No subject] - by Mathan - 11-26-2005, 03:06 AM
[No subject] - by narathar - 12-03-2005, 12:06 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)