11-19-2005, 08:53 PM
அல்டா-உல்டா 2
இதில் வரும் யாழ்கள ஸ்ரார்கள் அண்ட் உறுப்பினர்கள்:..
மு.கு: பாடலை கேட்டுக்கொண்டு உல்டா பாடலை வாசிக்கவும்..
அல்டா
[url=http://media.putfile.com/VetrikkodiKattu-Sirippu]பாடலை இங்கே அழுத்தி கேட்டுக்கொண்டே உல்டா பாடலை வாசிங்க
உல்டா...
[size=13]சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு
இந்த சின்னப் பொன்னு யாரு உந்தன் செட்டப்பா...
சின்னாச்சிக்கு தெரிஞ்சிபுட்டா சின்னப்பு
உன் டப்பா கிழிஞ்சு போயிருமய்யா சின்னப்பு...
ஜப்பா ஜப்பா டன்னு...
உங்க அக்கா எங்கடா கானாம்...(2)
இரண்டு ரவுண்டு உள்ள விட்டா
மறக்குதப்பா உலகம்...
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா.
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)
திறந்த வெளி தவறனை.. சின்னப்புவே பத்திரம்..
ம**ல ஆடி வந்தா.. சின்னாச்சி கை வைச்சிடும்..
முனியம்மா சத்திரம்.. காதில கம்மலு பத்திரம்..
காதலிக்கிற பேரைச்சொல்லி கறந்திடுவார் சாத்திரி
வல்லைவெளி கொட்டிலு... வல்லை வெளி கொட்டிலு, சுன்னாகம் பஜார் ரேசனு
அத்தியடி குத்தியனுட்ட கத்துகிடா ரீயுசனு..
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)
மனோகரா தியேட்டரு கூட வந்ததாரு சின்னப்பு
இன்ரவலு கேப்பில ஊத்திகிட்டார் குவாட்டரு
ஆடி ஆடி வந்து...இருந்தாரு சீட்டில
பக்கத்தில கைய போட..ஆராடாவன் என்ற சத்தம் கேக்க ..
எடுத்தாரு ஓட்டமு.. சின்னப்பு எடுத்தாரு ஓட்டமு
தியட்டருக்கு போனதால வாங்குது மூச்சுங்கோ..
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு )
யாழ்கள உறுப்பினர்களின் அனுசரனையுடன் தொடரும்...
இதில் வரும் யாழ்கள ஸ்ரார்கள் அண்ட் உறுப்பினர்கள்:..
மு.கு: பாடலை கேட்டுக்கொண்டு உல்டா பாடலை வாசிக்கவும்..
அல்டா
உல்டா...
[size=13]சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு
இந்த சின்னப் பொன்னு யாரு உந்தன் செட்டப்பா...
சின்னாச்சிக்கு தெரிஞ்சிபுட்டா சின்னப்பு
உன் டப்பா கிழிஞ்சு போயிருமய்யா சின்னப்பு...
ஜப்பா ஜப்பா டன்னு...
உங்க அக்கா எங்கடா கானாம்...(2)
இரண்டு ரவுண்டு உள்ள விட்டா
மறக்குதப்பா உலகம்...
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா.
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)
திறந்த வெளி தவறனை.. சின்னப்புவே பத்திரம்..
ம**ல ஆடி வந்தா.. சின்னாச்சி கை வைச்சிடும்..
முனியம்மா சத்திரம்.. காதில கம்மலு பத்திரம்..
காதலிக்கிற பேரைச்சொல்லி கறந்திடுவார் சாத்திரி
வல்லைவெளி கொட்டிலு... வல்லை வெளி கொட்டிலு, சுன்னாகம் பஜார் ரேசனு
அத்தியடி குத்தியனுட்ட கத்துகிடா ரீயுசனு..
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு)
மனோகரா தியேட்டரு கூட வந்ததாரு சின்னப்பு
இன்ரவலு கேப்பில ஊத்திகிட்டார் குவாட்டரு
ஆடி ஆடி வந்து...இருந்தாரு சீட்டில
பக்கத்தில கைய போட..ஆராடாவன் என்ற சத்தம் கேக்க ..
எடுத்தாரு ஓட்டமு.. சின்னப்பு எடுத்தாரு ஓட்டமு
தியட்டருக்கு போனதால வாங்குது மூச்சுங்கோ..
டாபாயிக்கிறாடா பொண்ணம்மா டாபாயிக்கிறாடா..
சுண்ணாகம் சந்தையை மட்டும் சுத்திற எங்கிட்ட டாபாயிக்கிறாடா..
டாபாயிக்கிறாடா பொண்ஸ் அக்கா டாபாயிக்கிறாடா..
சந்தைக்கு மட்டும் போற முகம்ஸ் கிட்ட டாபாயிக்கிறாடா...
(சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பு )
--><!--endemo-->யாழ்கள உறுப்பினர்களின் அனுசரனையுடன் தொடரும்...