Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது
#9

ஐக்கிய தேசிய கட்சி, குறிப்பாக உழைக்காமலே வாழும் அளவுக்கு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ரனில், தீவிர அமெரிக்க ஆதரவாளர். இவரது ஆட்சி அமைந்திருந்தால், சிறிலங்கா மீண்டும் ஒரு தீவிர அமெரிக்க ஆதரவு நாடாக, அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு இருந்திருக்கும். ஆட்சியில் இருக்கும் நிலையில், சிறிலங்காவை தொடர்ந்து அமெரிக்க ஆதரவு நாடாக (சிங்கப்புூர் போல) நிலை பெற வைக்க, எதிர்க்கட்சிகளை இருந்தும் இல்லாமல் செய்வதும் சாத்தியமாக இருந்திருக்கும்.

சிறிலங்கா தீவிர அமெரிக்க ஆதரவு நாடாக இருக்கும் நிலையில், தமிழர் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு குறைந்து, சிறிலங்காவுக்கு ஆதரவு பெருகும் நிலை உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள், இரனிலின் அமெரிக்க ஆதரவு அரசை பாதுகாத்திருக்கும்.

வி.புலிகளின் தந்திரமான திட்டத்தால், சிறிலங்கா அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு தீவிர அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருக்க போகிறது. இந்த அரசை ஆட்டம் காண வைக்க, அமெரிக்க புலனாய்வு துறைக்கு வி.புலிகளை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. ஆகவே அமெரிக்கா வி.புலிகளிடம் உதவி கேட்க வேண்டிய நிலைக்கு வி.புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

<img src='http://www.amethi.com/images/rajiv.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.weblokam.com/news/international/0508/24/images/img1050824028_1_1.jpg' border='0' alt='user posted image'>
எப்படி இந்திய அரசின் தமிழீழ தலையீட்டுக்கு இராஜிவ் தாக்குதல் ஆப்பு வைத்ததோ, அதே போல சிறிலங்காவுக்கான ஐரோப்பிய அமெரிக்க ஆதரவுக்கு இந்த தேர்தல் பகிஷ்கரிப்பு ஆப்பு வைத்துள்ளது.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 11-19-2005, 11:13 AM
[No subject] - by வினித் - 11-19-2005, 12:57 PM
[No subject] - by Vaanampaadi - 11-19-2005, 12:59 PM
[No subject] - by Thala - 11-19-2005, 01:15 PM
[No subject] - by தூயவன் - 11-19-2005, 02:33 PM
[No subject] - by thiru - 11-19-2005, 05:36 PM
[No subject] - by Vaanampaadi - 11-19-2005, 06:20 PM
[No subject] - by Jude - 11-19-2005, 06:47 PM
[No subject] - by thiru - 11-19-2005, 06:56 PM
[No subject] - by Thala - 11-19-2005, 06:58 PM
[No subject] - by thiru - 11-19-2005, 07:21 PM
[No subject] - by eelapirean - 11-19-2005, 07:34 PM
[No subject] - by Vaanampaadi - 11-20-2005, 07:02 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 05:06 AM
[No subject] - by jeya - 11-21-2005, 09:51 AM
[No subject] - by Thala - 11-22-2005, 12:23 AM
[No subject] - by Thala - 11-22-2005, 12:37 AM
[No subject] - by Mathan - 11-22-2005, 04:34 PM
[No subject] - by மேகநாதன் - 11-23-2005, 06:14 AM
[No subject] - by Thala - 11-23-2005, 09:41 AM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 05:33 PM
[No subject] - by Thala - 11-26-2005, 08:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)