11-19-2005, 04:57 PM
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--><!--QuoteBegin-aswini2005+--><div class='quotetop'>QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->இந்தியாவே உன் தலைவிதியை இன்னொரு பாரதி வந்தென்ன இன்னொரு பெரியார் வந்தென்ன காந்தி வந்தாலும் காக்க முடியாது.
இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????
சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????
<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஸ்வினி இதுக்க ஏன் பாரதியையும் பெரியாரையும் கொண்டுவருகின்றீர்கள். அவர்கள் இருவரும் தமிழ்க்கலாச்சாரத்தினை வளர்க்ப் பாடுபட்டவர்கள். அவர்களைப்போய் இதுக்க வீணாக இழுத்து அவர்களின் மானத்தை வாங்காதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து மதுபானம் அருந்தியிருக்கலாம். அதற்காக அடுத்தவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் என நீங்கள் ஒரு கருத்தினை உருவாக்கி அதை சமூகமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமைக்கு ஒப்பானது.
தானும் நல்லவனாக இருந்து சமூகத்திற்கு நல்லவற்றை கொடுப்பதுதான் சிறப்பு. தனது கெட்ட எண்ணங்களை ஈடேற்றுவதற்கு சமூகத்தையும் துணைக்கு இழுப்பது சரிதான் என நீங்கள் கருதினால். இதைப்பற்றி மேலும் விவாதிப்பதில் பயன் இல்லை.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மதுரன் முதலில் எழுதப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள். அதன்பின் கருத்து எழுதுங்கள். அதைவிட்டுவிட்டு உங்களுக்குப் புரிந்தபடி மற்றவரின் கருத்துக்களை எடைபோடாதீர்கள். பாரதியும் பெரியாரும் காத்த மானத்தை யாரும் விற்க வாங்க இது ஒன்றும் விற்று வாங்கும் வியாபாரம் இல்லை. ஒரு கருத்துக்கான பதில் எழுதுவது உங்கள் உரிமை. அதேபோல் மற்றோரின் கருத்தை மதிக்க வேண்டியதும் ஒவ்வொரு கருத்தாளரின் கடமையும்.
நான் எழுதிய கருத்துக்கான பதிலை தயவு செய்து தாருங்கள். அது இன்னும் புதிய சிந்தனை மாற்றத்திற்கு வழிதரும்.
உங்கள் எழுத்திலிருந்து உங்கள் அறியாமையை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான களமில்லைத்தானே கருத்துக்களம்.
இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????
சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????
<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஸ்வினி இதுக்க ஏன் பாரதியையும் பெரியாரையும் கொண்டுவருகின்றீர்கள். அவர்கள் இருவரும் தமிழ்க்கலாச்சாரத்தினை வளர்க்ப் பாடுபட்டவர்கள். அவர்களைப்போய் இதுக்க வீணாக இழுத்து அவர்களின் மானத்தை வாங்காதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து மதுபானம் அருந்தியிருக்கலாம். அதற்காக அடுத்தவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் என நீங்கள் ஒரு கருத்தினை உருவாக்கி அதை சமூகமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமைக்கு ஒப்பானது.தானும் நல்லவனாக இருந்து சமூகத்திற்கு நல்லவற்றை கொடுப்பதுதான் சிறப்பு. தனது கெட்ட எண்ணங்களை ஈடேற்றுவதற்கு சமூகத்தையும் துணைக்கு இழுப்பது சரிதான் என நீங்கள் கருதினால். இதைப்பற்றி மேலும் விவாதிப்பதில் பயன் இல்லை.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மதுரன் முதலில் எழுதப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள். அதன்பின் கருத்து எழுதுங்கள். அதைவிட்டுவிட்டு உங்களுக்குப் புரிந்தபடி மற்றவரின் கருத்துக்களை எடைபோடாதீர்கள். பாரதியும் பெரியாரும் காத்த மானத்தை யாரும் விற்க வாங்க இது ஒன்றும் விற்று வாங்கும் வியாபாரம் இல்லை. ஒரு கருத்துக்கான பதில் எழுதுவது உங்கள் உரிமை. அதேபோல் மற்றோரின் கருத்தை மதிக்க வேண்டியதும் ஒவ்வொரு கருத்தாளரின் கடமையும்.
நான் எழுதிய கருத்துக்கான பதிலை தயவு செய்து தாருங்கள். அது இன்னும் புதிய சிந்தனை மாற்றத்திற்கு வழிதரும்.
உங்கள் எழுத்திலிருந்து உங்கள் அறியாமையை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான களமில்லைத்தானே கருத்துக்களம்.
:::: . ( - )::::