12-02-2003, 10:20 AM
சேது கணேஸ் இருவரையும் தலைப்பிற்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் மூலம் சண்டை பிடிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் உளவுத்தகவல்களை நல்ல தமிழில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களின்றி முன் வைக்குமாறு சேதுவை கேட்டுக்கொள்கிறேன்.
சேதுவின் தகவல்கள் சிலருக்கு தெரிந்தவையாக இருக்கலாம் ஆனால் பலர் அதைத் தெரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். தகவல்கள் பொய்யானவை என ஊர்ஜிதப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
---------------------------
யாழ்ப்பிரியன்