11-19-2005, 01:15 PM
என்ன வானம்பாடி அப்ப அரசாங்கம்... போர்நிறுத்தத்தை இதுவரைகடப்பிடிச்ச மாதிரியும்....... பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டு பாதிக்கப் பட்ட தமிழ்மக்கள் சுபீட்சமாய் வாழ்கிறார்களாக்கும்... இனிமேல் அதுவெல்லாம் நடக்காமல் போவதற்கு.
சமாதானத்தை முன்வைத்த றணில் ஆட்ச்சியில் இருந்தகாலத்தில் என்ன பெரிதாக செய்திட்டார் போர்நிறுத்தமா...?? அல்லது மக்கள் தங்கள் வாழ்விடங்களில் எல்லாம் குடியேறி கணிகளில் எல்லாம் விவசாயம் செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறார்களா...??
உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது...
<b> நீங்களே மறைமுகமாய் ஒத்துக் கொள்கிறீர்கள் மகிந்தவை வெல்ல வைக்கப் போடப்பட்டது பேரின வாதிகளின் வாக்குக்கள் எண்று.....</b>

::