11-19-2005, 01:05 PM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->மனுசிட்டை இந்த\"டீ\" யளின்ரை பேராச் சொல்லி \"டீ\" போட்டுக் கேட்டா பிறகு டீ குடிக்கிறத்துக்கு வாய் இருக்கோ தெரியாது எதுக்கும் தூரப்போய் நிண்டு கேட்டுப் பாப்பம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முகத்தார் சுன்னாகம் பழைய காவல் நிலையத்துக்கு முன் மணியம் என்றவரின் தேனீர் கடை இருந்தது தெரியுமா? அவரின் கடையில் நன்னாரி வேரில் ஒரு தேனீர் போடுவார் மிக ருசியான தேனிர். (நான் சொன்னது 1980 - 1990)
முகத்தார் சுன்னாகம் பழைய காவல் நிலையத்துக்கு முன் மணியம் என்றவரின் தேனீர் கடை இருந்தது தெரியுமா? அவரின் கடையில் நன்னாரி வேரில் ஒரு தேனீர் போடுவார் மிக ருசியான தேனிர். (நான் சொன்னது 1980 - 1990)
" "