Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது
#4
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->ம்ம்ம்ம்...... அமெரிக்காவுக்கு கவலைதான் என்ன செய்ய வானம்பாடி கேட்டுகொண்டதுக்கு இணங்க தமிழர் எல்லாம் வாக்களிப்பைப் புறக்கணிச்சிட்டாங்களே....  

ஹலோ வானம்பாடி ஏதோ நடக்கும் எண்டீர் என்ன எப்ப நடக்கும்..?????.. உம்மட பூச்சாண்டியையும் பாப்பம்..http://www.yarl.com/forum/viewtopic.php?t=6824&postdays=0&postorder=asc&start=15<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏங்க அவசரபடுகிறீங்க ..... இலங்க அரசாங்கம் ரொம்ப மெதுவாதாங்க அவங்க சுயரூபத்த காட்டுவாங்க. உதாரனத்திற்கு ஒன்று>புதினம் தலைப்புசெய்தி

<b>யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு- பொதுக்கட்டமைப்பு கைவிடல்: பதவியேற்ற பின்பு மகிந்த அறிவிப்பு!!</b>

இன்னும் ஒன்று>பிபிசி தமிழோசை

தேர்தல் முடிவுகளின் தாக்கம் - ஆய்வுக் கண்ணோட்டம்

சிறிய அளவு வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பொன்கலன் தமிழோசையிடம் பேசினார்.

இனரீதியாக மிகவும் பிளவுபட்ட ஒரு தேர்தல் முடிவு என்று இதனைக் கூறலாம். இந்த தேர்தல் முடிவானது சமாதான முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது துரதிருஷ்டவசமான நிலை என்று கீதபொன்கலன் தெரிவித்தார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான அரசியல் சூழ்நிலைகள் இப்போது காணப்பவில்லை. சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிப்பது நீண்ட நாளைக்கு தாமதப்படுமானால் மீண்டும் மோதல்நிலை ஏற்படும் ஆபத்து உருவாகக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

[b]தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான் என்று தான் கருதுவதாக கீதுபொன்கலன் தெரிவித்தார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 11-19-2005, 11:13 AM
[No subject] - by வினித் - 11-19-2005, 12:57 PM
[No subject] - by Vaanampaadi - 11-19-2005, 12:59 PM
[No subject] - by Thala - 11-19-2005, 01:15 PM
[No subject] - by தூயவன் - 11-19-2005, 02:33 PM
[No subject] - by thiru - 11-19-2005, 05:36 PM
[No subject] - by Vaanampaadi - 11-19-2005, 06:20 PM
[No subject] - by Jude - 11-19-2005, 06:47 PM
[No subject] - by thiru - 11-19-2005, 06:56 PM
[No subject] - by Thala - 11-19-2005, 06:58 PM
[No subject] - by thiru - 11-19-2005, 07:21 PM
[No subject] - by eelapirean - 11-19-2005, 07:34 PM
[No subject] - by Vaanampaadi - 11-20-2005, 07:02 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 05:06 AM
[No subject] - by jeya - 11-21-2005, 09:51 AM
[No subject] - by Thala - 11-22-2005, 12:23 AM
[No subject] - by Thala - 11-22-2005, 12:37 AM
[No subject] - by Mathan - 11-22-2005, 04:34 PM
[No subject] - by மேகநாதன் - 11-23-2005, 06:14 AM
[No subject] - by Thala - 11-23-2005, 09:41 AM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 05:33 PM
[No subject] - by Thala - 11-26-2005, 08:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)