11-19-2005, 12:57 PM
வயல் காவல் பரண் - வவுனியா
நன்றி: ஈழவிசன்
சிறப்புச் செய்திகள்
தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தால் சிறிலங்கா கொடுக்கப்போகும் விலை மிகக் கடுமையாக இருக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை!!
இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகம் இருந்தது என்ற வரலாற்று உண்மையை சிறிலங்கா நிராகரிக்குமேயானால் அதற்கான விலையை ஒருநாள் அவர்கள் கொடுக்க நேரிடும் என்றும் அந்த விலையானது மிகக் கடுமையானதாக, ஈடுசெய்ய முடியாத பேரழிவாக இருக்கும் என்றும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். [விரிவு]
அமைதிப் பேச்சுக்கள் என்ற பெயரில் ரணில் செய்த சதிகளின் பட்டியல்: மிலிந்த மொறகொட ஒப்புதல் வாக்குமூலம்!!
அமைதிப் பேச்சுக்கள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு உருவாக்கியதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்ததும், அமைதிப் பேச்சுக்களினூடே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழித்ததும் நாம்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். [விரிவு]
ரணில் குறித்த புலிகளின் எச்சரிக்கையை மெய்ப்பிகிறது நவீன் திசநாயக்கவின் பேச்சு!!
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அரசியல் சதித் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அண்மையில் எச்சரித்திருந்தார். [விரிவு]
தமிழ் மக்கள் பற்றி ரணில் பேசி வருவதன் பின்னணியில் பாரிய 'அரசியல் சதி': க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை!!
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பேசி வருவதன் பின்னணியில் பாரிய அரசியல் சதித் திட்டம் உள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். [விரிவு]
மகிந்தவுக்கு அமெரிக்கா வாழ்த்து
[சனிக்கிழமை, 19 நவம்பர் 2005, 17:25 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவின் புதிய அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழர்களின் புறக்கணிப்பு குறித்த தமது அதிருப்தியையும் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாகவும் இது விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அமெரிக்க செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/?cn=21846

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>