11-19-2005, 08:33 AM
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->சானியாவோட தீவிர விசிறியாக்கும் நான்..................
அவா அவாவோட கருத்த சொல்லி இருக்காப்பா......
நல்ல பொண்னுப்பா plz விட்டிடுங்க...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சானியாவுக்கு ஆதராவாக கருத்துக்களை கூறிய சுண்டலை யாழ்களத்திலிருந்து வெளீயேற்ற வேண்டும்,,,, விட்டால் இவர் குஸ்புவுக்கும், சுகாசினிக்கும் ஆதரவாகவும் அறிக்கை விடுவார்,,,, :evil: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை வன்மையாக எனது வேலை,வெட்டி இல்லாத கட்சி சார்பில் கண்ணடிக்கிறேன் சா கண்டிக்கிறேன்,,,, :evil: :twisted: இந்த சுண்டலின் அறிக்கை மூலம்,, சுண்டலும் யாழ்களத்தில் பிரபல்யம் ஆவதற்கு முயற்சி செய்கிறார் என தெட்டதெளிவாக தெரிகிறது... :twisted: :twisted:
மு.கு: இப்படிப்பட்ட கருத்துக்களை எந்த ஆயாவோ அல்லது தூயாவோ சொன்னாலும் எமது கட்சி கண்டிப்பாக வன்மையாக கண்டிக்கும்...ஆர்ப்பாட்டம் நடாத்தும்,, :evil: (அட கன காலமா எண்ட கட்சிக்காரங்க வேலை வெட்டி இல்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாங்களப்பா,,இப்படி ஏதாவது செய்த்தால்த்தனே அவங்களுக்கும் ஒரு சின்ன வேலையை குடுத்தமாதிரி இருக்க்கும்)
அவா அவாவோட கருத்த சொல்லி இருக்காப்பா......
நல்ல பொண்னுப்பா plz விட்டிடுங்க...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சானியாவுக்கு ஆதராவாக கருத்துக்களை கூறிய சுண்டலை யாழ்களத்திலிருந்து வெளீயேற்ற வேண்டும்,,,, விட்டால் இவர் குஸ்புவுக்கும், சுகாசினிக்கும் ஆதரவாகவும் அறிக்கை விடுவார்,,,, :evil: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை வன்மையாக எனது வேலை,வெட்டி இல்லாத கட்சி சார்பில் கண்ணடிக்கிறேன் சா கண்டிக்கிறேன்,,,, :evil: :twisted: இந்த சுண்டலின் அறிக்கை மூலம்,, சுண்டலும் யாழ்களத்தில் பிரபல்யம் ஆவதற்கு முயற்சி செய்கிறார் என தெட்டதெளிவாக தெரிகிறது... :twisted: :twisted:மு.கு: இப்படிப்பட்ட கருத்துக்களை எந்த ஆயாவோ அல்லது தூயாவோ சொன்னாலும் எமது கட்சி கண்டிப்பாக வன்மையாக கண்டிக்கும்...ஆர்ப்பாட்டம் நடாத்தும்,, :evil: (அட கன காலமா எண்ட கட்சிக்காரங்க வேலை வெட்டி இல்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாங்களப்பா,,இப்படி ஏதாவது செய்த்தால்த்தனே அவங்களுக்கும் ஒரு சின்ன வேலையை குடுத்தமாதிரி இருக்க்கும்)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

