11-19-2005, 06:56 AM
எனக்கும் செல்வம் தான் வேண்டும் முதலில். எனது அனுபவத்திலும் பணம் பாதளம் வரை பாயும் என்று அறிந்திட்டேன். வீணாக லோன் எடுத்து படித்து நான் எடுக்கும் சம்பளத்தை விட எனது அண்ணான்மார் இங்கு வந்து படிக்கமாலே நல்ல சம்பளத்தோடை நல்ல வேலை செய்கினம். அவையை பார்க்கையில் நான் படித்தது வேஸ்ட் தான். முதுமொழி என்னவென்றால் பணம் பணத்தோடை தான் சேரும் என்கிறார்கள். ஆகவே பணம் இல்லாட்டி சொந்தமும் இல்லை பந்தமுல்லை..

