Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
#4
<!--QuoteBegin-aswini2005+-->QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->இந்தியாவே உன் தலைவிதியை இன்னொரு பாரதி வந்தென்ன இன்னொரு பெரியார் வந்தென்ன காந்தி வந்தாலும் காக்க முடியாது.  

இந்தியாவில் எத்தனையோ மில்லியன் கணக்கான சமூகப்பிரச்சனைகள் இருக்க கற்பென்றும் கத்தரிக்காயென்றும் செருப்புகளும் துடைப்பங்களும் தங்களை மறந்து ???????

சானியா குஸ்பு சுகாசினி இவர்களுக்காகவெல்லாம் போர்க்கொடி து}க்கி ????????

Idea  Idea  Idea  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அஸ்வினி இதுக்க ஏன் பாரதியையும் பெரியாரையும் கொண்டுவருகின்றீர்கள். அவர்கள் இருவரும் தமிழ்க்கலாச்சாரத்தினை வளர்க்ப் பாடுபட்டவர்கள். அவர்களைப்போய் இதுக்க வீணாக இழுத்து அவர்களின் மானத்தை வாங்காதீங்க. நீங்கள் வேண்டுமானால் உங்கள் அப்பா அம்மாவோடு சேர்ந்து மதுபானம் அருந்தியிருக்கலாம். அதற்காக அடுத்தவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான் என நீங்கள் ஒரு கருத்தினை உருவாக்கி அதை சமூகமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமைக்கு ஒப்பானது.

தானும் நல்லவனாக இருந்து சமூகத்திற்கு நல்லவற்றை கொடுப்பதுதான் சிறப்பு. தனது கெட்ட எண்ணங்களை ஈடேற்றுவதற்கு சமூகத்தையும் துணைக்கு இழுப்பது சரிதான் என நீங்கள் கருதினால். இதைப்பற்றி மேலும் விவாதிப்பதில் பயன் இல்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by aswini2005 - 11-18-2005, 07:48 PM
[No subject] - by வன்னியன் - 11-18-2005, 08:56 PM
[No subject] - by Mathuran - 11-19-2005, 01:22 AM
[No subject] - by vasisutha - 11-19-2005, 01:54 AM
[No subject] - by SUNDHAL - 11-19-2005, 02:54 AM
[No subject] - by தூயா - 11-19-2005, 03:47 AM
[No subject] - by MUGATHTHAR - 11-19-2005, 05:50 AM
[No subject] - by Danklas - 11-19-2005, 08:33 AM
[No subject] - by தூயவன் - 11-19-2005, 08:45 AM
[No subject] - by SUNDHAL - 11-19-2005, 03:03 PM
[No subject] - by vasanthan - 11-19-2005, 04:51 PM
[No subject] - by aswini2005 - 11-19-2005, 04:57 PM
[No subject] - by aswini2005 - 11-19-2005, 05:03 PM
[No subject] - by Niththila - 11-20-2005, 03:43 AM
[No subject] - by sinnappu - 11-20-2005, 10:55 AM
[No subject] - by siluku - 11-20-2005, 11:52 AM
[No subject] - by vasanthan - 11-20-2005, 01:27 PM
[No subject] - by SUNDHAL - 11-20-2005, 03:50 PM
[No subject] - by Niththila - 11-20-2005, 03:59 PM
[No subject] - by SUNDHAL - 11-20-2005, 05:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)