11-19-2005, 12:17 AM
ரசிகை தான் ஒரு கவிஞர் என்பதனையும் அடிக்கடி எமக்குத் தெரியப்படுத்துகின்றார். மனதில் எழுகின்ற கருக்களை வைத்து மரபுக்கவிதைகளையும் எழுதுங்கள். மேலும் சுவையாக இருக்கும்.
புலமைக்கு எனது பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
நன்றி
புலமைக்கு எனது பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
நன்றி