12-01-2003, 11:27 PM
Quote:ஒரு நாடுதேடி...
எங்கும் இருள்.. அமைதி..
வெளிச்சம் தேடி
இருட்டுக்குள் பயணிக்கிறோம்!
-என்பதைச் சொல்கின்ற நல்ல கவிதை. நாடுதேடிப் புறப்பட்டு, நாதியற்று நடுக்கடலில் நாம் என்கிற விரக்தி. அந்த விரக்திக்குள்ளும் இன்னும், விடிவிருக்கின்றது என்கிற ஒரு சின்ன நம்பிக்கை...
பாராட்டுக்கள் ஆதிபன். தொடருங்கள்...

