11-18-2005, 03:54 PM
Quote:திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் <b>பெண் தன்னை</b> தற்காத்து கொள்ள வேண்டும்.
ஏன் இதில் பெண்களை மட்டும் தனிமைப்படுத்திக்கூறினீர்கள் என்று அறியலாமா? :?:
இதில் பால்வினைநோயைக் காவி வழங்குவது ஆணும் அதைப்பெறுவது பெண்ணும் போலல்லவா உள்ளது. ஆனால் அது அவ்வாறில்லையே. பால்வினை நோய்கள் தொற்றாமல் இருப்பதற்கு இருவரும் அவதானத்துடன் இருக்கவேண்டும். அடுத்து கர்ப்பமாதல், இதிலும் ஆண் கணிசமான பங்கை வகிக்கிறான் என்பதை மறந்திடாதீங்க. இதில் பெண் கருவைச் சுமக்கிறாளே தவிர அதற்கான முழுப் பொறுப்பையும் அவள் சுமக்க முடியாது.
கனடாவினில் ஒருவரின் மீது இரண்டு முதன்நிலைக் கொலைக்குற்றச்சாட்டுக்கள் பதிவாகி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டு என்னவெனில், தனது இரண்டு பெண்நண்பிகளிற்கு எச்.ஐ.வி. பொஸிட்டிவ் வைரஸ் தொற்றிற்கும் அதனால் அவர்களின் மரணத்திற்கு இவர் காரணமாக இருந்தார் என்பதாகும். :!:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

