11-18-2005, 03:27 PM
[quote=Vasampu]<b>ஆதிபன் </b>
முதலில் நீங்கள் நிஜ உலகிற்கு வாங்க. இந்தியா டுடேயில் இடம்பெற்ற குஸ்புவின் இந்தச் செவ்வியால் பிரைச்சினை ஆரம்பிக்கவில்லை. இச்செய்வி பற்றி இன்னொரு பத்திரிகையின் நிருபர் கேட்டபோது குஸ்பு தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்விதான் பிரைச்சினையை ஆரம்பித்து வைத்தது. அதன் பின் அது ஓரளவு ஓய்ந்து கொண்டு போனபோது யார் அதை மீண்டும் தொடக்கி வைத்தது.
யார்? யார்?

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>