11-18-2005, 10:32 AM
Vasampu Wrote:ஆதிபன்
தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்போடு இருக்கின்றார்கள் என்ற கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். அத்துடன் நீங்கள் குறிப்பிடும் பட்டியலில் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் அல்லாதோரும் அடங்குகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க.
ஓய் வம்பு என்னப்பா என்னைவிட கனக்க தெரியும் எண்டு சொன்னீங்க? ஓ அரசியல்ல மட்டும்தானோ?? அதுசரி வசம்பு எயிட்ஸ் நோய் எதால பரவுறது? காக்கா கொண்டு வந்து போடுற எச்சத்தாலையா?? ஆதிபன் குறிப்பிட்டதை பாருங்க,, இந்தியாவிலேயே தமிழ் நாட்டிலதான் எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அது என்னத்தால வந்தது?? :roll: :twisted: :twisted:
ஒகே வசம்ஸ் உங்க கருத்தை "டக்குகண்ணா" வில இருந்து ஆரம்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

