11-18-2005, 10:27 AM
அடச்சா.. இந்தியாவில உள்ள அரைவாசி எயிட்ஸ் நோயாளிகள் தமிழ் நாட்டிலா இருக்கிறார்கள்?? (52ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்??).. ஓம் ஓம் வரும்,,, 3 வயசு பெண் சிசுவையெ கற்பழிச்சு கொலை செய்யிற மனிதர்கள் இருக்கிற இடமாச்சே?? எப்படியப்பா?? ஓய் இந்தியாவிலையும் ஒரு சட்டம் போடுங்கப்பா.. ஒவ்வொரு குற்றத்துக்கு ஒவ்வொரு உறுப்பை வெட்டுறதெண்டு... (அரபிய நாடுகளில நடக்கிறமாதிரி).. சா என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமப்பா.... சென்னையிலேயே இப்படியெண்டால் மும்பை என்ன பாடு படும்,,,, :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

