11-18-2005, 10:09 AM
ஆதிபன்
தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன் கற்போடு இருக்கின்றார்கள் என்ற கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். அத்துடன் நீங்கள் குறிப்பிடும் பட்டியலில் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் அல்லாதோரும் அடங்குகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க.