11-18-2005, 12:13 AM
இடக்கிடை விந்தையாய் கேள்விகள் எல்லாம் வரும் இந்தச் சிங்கள ஆய்வாளகளுக்கு......... இடக்கிடை தம்மைத்தானே கேள்வியும் கேப்பினம்... பிறகு மறந்திடுவினம் உதுதானே காலம் காலமாய் நடக்கிரது.... நாளைக்கு இனவாதம் பயங்கரவாதம் எண்டு பழயபல்லவி......... :evil:
::

