11-18-2005, 12:07 AM
Vasampu Wrote:ஐயோ வசி ஆரம்பத்தைக் கவனிக்கவில்லையா?? கற்பனை முகில் என்று எழுதியிருப்பதை. அத்தடன் உப்படி எழுத சுண்டலுக்கு பொறுமையில்லை. ஆனால் இறுதியாக எமுதியுள்ள இந்த <b>(ஹலோ..போதும் நிறுத்துங்க..சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.)</b> வாக்கியம் மட்டும் சுண்டலினுடையது
தெரியும் வசம்பு.. சும்மா சுண்டலை நக்கலடிச்சேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


