11-18-2005, 12:05 AM
Quote:போடுவார்கள்..நகைச்சுவைய நகைச்சுவையா மட்டும் பாக்கனும்பா..
ஏன் கங்குளி இத பாத்தால் கூட சிரிச்சிட்டு போவார்.........
யாரு சொன்னம் இப்ப சிரிக்க மாட்டம் என்று..
உலகத்தைப் பற்றி எடுத்துச்சொன்னேன் சுண்டல்..
மற்றபடி நகைச்சுவை நல்லாத்தான் இருக்கு.. :wink:


