11-17-2005, 11:55 PM
SUNDHAL Wrote:கங்குலிக்கு இருக்கிற தல கனத்துக்கு இது ஒன்டும் ஒவரா தொரியல எனக்கு....
வளையாடுகின்ன சக வீரர்களை மதிக்கத்nதிரியாத ஒரவர் இல்லை என்றால் வீரர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று இருந்து இருப்பார்..........
தான் அரச முடும்பத்தை சேர்ந்தவன் என்டதுக்காhக மற்ற வீரர்களை அடிமையாக்கி நட்த் பாத்தார் ஜயோ பாவம்.........
எல்லாம் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி எழுதிறீங்கள்..
சரி சுண்டல் அந்தாள் தலைக்கனம் புடிச்சவர் தான்..
ஆனால் சச்சின் டென்டுல்கர் சரியாக விளையாடாவிட்டால்
அவருக்கும் இதே கதிதான்..
அவரைப்பற்றியும் இப்படி நகைச்சுவை போடுவார்கள்..


