11-17-2005, 10:52 PM
குளம்,
நீpங்கள் போட்ட படம்தான் நானறிந்த வாகை மரம்.
அவங்கள் சங்கதியில 'கொன்றை' எண்ட மரத்தைத்தான் போட்டிருக்கிறாங்கள். அது வாகையில்லை. அது பத்தையா வளர்வது. படத்தில் இருப்பது தான் ஏறக்குறைய அதன் முக்கால்வாசிப்பருவம். வாகை பெரிய மரமாக வளரும். யாரிந்தப் படத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டதென்று தெரியவில்லை.
--------------------------------------------------
தமிழீழத்தில் மட்டும் இருக்கும், வேறெங்குமே இல்லாத மரம், விலங்கு, பூ எண்டு எல்லாம் தேடிப்பாத்தவையாம். எதுவும் அப்பிடி கிடைக்கேலயாம். அதால தான் உதுகளை வைச்சவையாம்.
எனக்கும் ஒரு சந்தேகம். அதென்ன தமிழீழத்தில மட்டும் இருக்க வேண்டுமெண்ட எதிர்பார்ப்பு?