11-17-2005, 09:27 PM
வசம்பு நீங்கள் சொன்னது போல அரசு பஸ்களில் திருடர்கள் சாக்கிரதை என்று எழுதி உள்ளது. உண்மையில் அரசியல்வாதிகள் அதற்கும் எதிர்ப்புதெரிவித்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நாங்க தான் தமிழர்கள் ஆச்சே. எங்க தமிழ்நாட்டில எதுக்கு அப்படி எழுதவேண்டும். எங்களைத்திருடர்களாக பார்க்கிறது தமிழ்நாடு அரசு என சீறிப்பாய்ந்து இருக்க வேண்டும். தமிழன் கற்பு என்றதும் சண்டைக்குதயாராகிறான் ஏன் திருட்டு பட்டம் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறான். அதை எழுதியவர்களை குஸ்புபோல நினைத்து ஏன் சண்டைக்கு போகவில்லை.
உண்மையில் பிரச்சனைக்கு காரணம் அரசியல்வாதிகள் வேறு ஒரு விடயத்தில் குஸ்புமேல் கடுப்பானதுதான். அதைத்தான் இங்கே காட்டுகிறார்கள். குஸ்பு அளவுக்கதிகமாக தங்கர்பச்சன் விடயத்தில் கோபங்கொண்டு மன்னிப்புக்கேள் என மரியாதைக்குறைவாக அவரை நடத்தியதும் தாங்கள்(நடிகைகள்) எல்லாம் கற்புக்கரசிகள் எனஅப்போது காட்டிக்கொண்டதும்தான் காரணம்.