11-17-2005, 08:36 PM
இரசிகை இந்த கவிதை அனுபவித்து எழுதியதுபோல இருக்கின்றது. ஒரு அருமையான கவிதையை படித்த நிறைவு
நிலவைப்பற்றி கவிதை எழுத நிலவுக்குபோகத்தேவையில்லை. ஆனால் நிலவிலுள்ள குண்டு குழிகளைப்பற்றி கவிதை எழுத நிலவைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்
நிலவைப்பற்றி கவிதை எழுத நிலவுக்குபோகத்தேவையில்லை. ஆனால் நிலவிலுள்ள குண்டு குழிகளைப்பற்றி கவிதை எழுத நிலவைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]