11-17-2005, 08:27 PM
vasisutha Wrote:நான் வாகை மரத்தை பார்த்தது இல்லை..
குழைக்காட்டான் நீங்கள் போட்ட படத்தில்
உள்ளது போல ஒரு மரத்தில் இலைகளை
பார்த்துள்ளேன்.. அதன் பெயர் வாதநாராணி
(வாதநிவாரணி?) என்று நினைக்கிறேன்...
யாராவது குழப்பத்தை தீர்த்து வையுங்கள்...
அல்லது யாழ் களத்தின் சார்பாக ஒருவர்
ஈழத்துக்கு புறப்பட்டுப்போய் உண்மை அறிந்து
வாருங்கள்..(செலவு மோகன் அண்ணா) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதின் காய்கள் இப்படி இருக்காது வசி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

