11-17-2005, 07:15 PM
இதைப்பார்க்க நம்ம ஊர் வேப்பமரம் மாதிரி இருக்கு அதுவா இது??? வேப்பமரத்தின் பயன்கள் குணங்கள் இதுக்கும் இருக்குமாப் போல கிடக்கு. சரி தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். தகவலுக்கு நன்றி வசி
<b> .. .. !!</b>

