11-17-2005, 05:40 PM
தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் இராணுவம் மற்றும் அதனுடன் இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களால் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள்..! அவர்களால் மக்கள் படும் இன்னல்கள் எண்ணிலடங்காதவை..! மக்கள் தமது கஸ்டங்களை எடுத்துச் சொல்லியும் அவர்களுக்கு தேசவிரோத சக்திகளும் சமூகவிரோத சக்திகளும் பாதுகாப்பு அளிக்கும் போது அதனால் துன்பப்படும் மக்கள் இவர்கள் மீது ஆத்திரம் கொண்டு பழிவாங்க முற்படுவது தமிழர்களுக்கு மட்டுமானதல்ல..அது ஐரோப்பா என்றாலும் நிகழும்...! இப்படியானவர்களை மக்கள் தண்டிக்க முதல் மக்களைப் பாதுகாக்க சட்டத்தைக் காப்பதாகச் சொல்லும் ஆட்கள் ஆவன செய்ய வேண்டும்...!
இதைக் காட்டுமிராண்டித்தனம் என்பவர்கள்... குறிப்பிட்ட நபர் (குறித்த நபர் காட்டுமிராண்டியாக இருந்தது உறுதிப்படுத்தப்படால்) செய்த காட்டுமிராண்டித்தனங்களை வெளிக்காட்ட அதைத் தடுக்க முயலாதது ஏன்...??! அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனங்களை கட்டவிழ்க்க சட்டம் இடமளித்தது ஏன்...??! அதனால் பாதிக்கப்படவர்களுக்கு ஏற்பட்ட நஸ்டங்களுக்கு பரிகாரம் என்ன...???! :roll:
hock:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>