12-01-2003, 07:36 PM
sethu Wrote:நேற'று இரவு சங்கதியாரை கோல்பேசு கொட்டலுக்கு பக்கத்திலை இருக்கிற து}தரகம் இரவு 9-30 க்கு வரவளைத்து இரவு உணவு கொடுத்ததாம் சங்கதியார் தான் வெண்டுட்டன் என்டு புளுகி தள்ளினாராம். அவர்களும் விடாதையுங்கோ நீங்கள் கதிரையை விட்டு இறங்காதையுங்கோ நாங்கள் மற்ற எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறம் எண்டு சொல்லிச்சினமாம்.
இலண்டனில் இருந்து இலன்டன் நேரம் 6 மனி அளவிலும் தொலைபேசி போணதாம் ஆர் கூத்தாடினாலும் நீங்கள் இறங்காதையுங்கோ எங்களுக்கு அசல் நாட்டு உதவி இருக்கு போராடுங்கோ என்டு சொன்னவையாம் அதுபோக இன்னும் சிலதினங்களில் தலைவர் உலக சுற்றுப்பயனம் ஒண்டை மேற்கொள்ள இருக்கிறாராம்.
என்னத்தைப்பூசி உருண்டாலும் ஒட்டுற மண்தான் சேது ஒட்டும். அமெரிக்கா எண்டா என்ன அயலெண்டா என்ன.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

