11-17-2005, 02:33 PM
நெஞ்சில் முள் வலிக்கிறது..! இப்படி முட்களை விதைப்பதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பங்களிப்புச் செய்கின்றனர்..!
வசனம் பேசுவது பொதுவில் நிகழ்ந்தாலும்...வரும் வசனங்களின் தன்மை (புழுகா..நிஜமா அன்பிலான என்று) அறிவது ஆணினது பெண்ணினதும் கடமை...! வசனத்தை அப்படியே நம்புவதுதான் ஏமாற்றங்களுக்கு வித்திடுகிறது..! நீண்ட நோக்கில்..பல காலம் பழகி செயலைக் கொண்டு ஆளை அளவிடுங்கள்..ஆணோ பெண்ணோ..! :wink:
நன்றி ரசிகை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>