11-17-2005, 10:09 AM
<span style='font-size:25pt;line-height:100%'>பாண்டிருப்பில் குண்டுவெடிப்பு: 2 இளைஞர்கள் பலி
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 14:19 ஈழம்] [அம்பாறை நிருபர்]
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 இளைஞர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</span>
<b>வீடு ஒன்றில் வெடிகுண்டை இவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தபோது இந்த சமப்வம் நடைபெற்றதாக கல்முனை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது வீட்டில் வேறு எவரும் இருக்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சத்தத்தினால் பாண்டிருப்பு கிராமமே அதிர்ந்ததாக அப் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.</b>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>