11-17-2005, 09:20 AM
அடடா வடகிழக்கில் (யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை திருகோனமலை, வவுனியா மன்னார், கிளி நொச்சி) ஆகிய பிரதேசங்களில் மந்த கதியிலும் அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகளின் பிரதேசத்தில் இருந்து எந்த வித வாக்களர்களும் வாக்குகளை இடவில்லை என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன....
தகவல் சக்தி.எவ்.எம்..
அடடா தமிழர்கள் மட்டுமில்லாமல் பெரும்பாலனா தமிழ் முஸ்லீம்களும் தேர்தலை புறக்கணித்து வருவதாகவும் மூதூர், அம்பாறை பகுதிகளில் தேர்தல் பணிகளில் இருக்கும் உத்தியோகத்தர்கள் நித்திரை கொள்ளுகின்றார்கள் எனவும் செய்திகள் சொல்லுதே... ஒட்டுமொத்ததில மகிந்த மாத்தையாவின் காதில் பூவையும், ரணில் மாத்தியாவின் நெத்தில பட்டையையும் அடிக்கபோறாங்க வடகிழக்குமக்கள்.. ஓய் சங்கு,கறூஉனா, பரந்தன் கூமுட்டை எல்லாம் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆவமா?? தேர்தல் வாக்கு பதிவுகளே வரும் கால நிலமைகளை கோடிட்டு காட்டுதே, எனியும் ஏன் தாமதம் எண்டு யோசிக்கிறன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>