11-17-2005, 06:37 AM
என்ன சொல்லி இருப்பானோ?
என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சேர்ந்திருந்த நாட்கள்..
நாம் சிரித்திருந்த நாட்கள்..
சிந்திய மழைத்துளி எனக் காலம் சிதறியே மறைந்தாலும்..
நெஞ்சினுள் முள்ளாய் அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!
_________________
ரசிகை சூப்பர் வரிகள். என்ன சோகமா? பொட்டு வைத்த விதவை... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் இப்படி சோகமாய் அல்ல.. சந்தோசமாய் வாழ்த்துக்கள்