11-17-2005, 03:17 AM
<!--QuoteBegin-sabi+-->QUOTE(sabi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Birundan+--><div class='quotetop'>QUOTE(Birundan)<!--QuoteEBegin-->
ஏன் எங்கட பூவரசுக்கு என்ன குறை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் எங்கடை நெல்லிமரத்துக்கு என்ன குறை :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பூவரசபத்தி சும்மா நினைக்கதீங்க சபி, எங்கட வீட்டுக்கு றோட்டுபக்கமும் மதில், ஒழுங்கபக்கமும் மதில், மற்ற இரண்டுபக்கமும் பூவரசு வேலி. வந்த சுனாமியில, ரெண்டுபக்க மதிலும் போட்டுது, முன்னால ஆமீக்காறன் போட்டிருந்த சென்றிபொயிண்டோட ஆமிக்காறனும்,போய்சேந்திட்டான். அவன் செண்ரிபொயிண்ட் மண்மூட்டை எங்கட கானிக்க, ஆனா பாருங்க எல்லாம் போட்டுது பூவரசு மட்டும் கம்புமாதிரி நிக்குது, புவரச ஒருதுண்டு வெட்டி எங்க வச்சாலும் தமிழன் மாதிரி முழைச்சுக்கொண்டு வந்திடும். ஆனா எல்லா இடமும் இருக்கோ தெரியல. நெல்லிமரத்த உண்டாக்க நான் பட்ட பாடு பெரும்பாடு. :wink:

.
.
.